என்னைப் போன்ற மனிதர்கள் சிலுவையில் அறையப்படுவதற்காகவே பிறந்தவர்கள். - OSHO
🍂 என்னைப் போன்ற மனிதர்கள் சிலுவையில் அறையப்படுவதற்காகவே பிறந்தவர்கள்.
நமது சிம்மாசனமே நம் சிலுவை.
நம் பணி நிறைவடைவது நம்மீது கற்கள் வீசப்படும்போது தான்
மலர்கள் தூவப்படும் போதல்ல....!!!
ஆனால் புனித பாதையில் கற்களெல்லாம் மலர்களாய் மாறும்.
அதற்கு மாறாகப் பாதையில் மலர்களும் கற்களாகி விடும்.
அதனால்தான், என் மீது கல் மழை பொழியும் போது நான் மகிழ்ந்து, கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்
எப்போதும் உண்மையை இப்படித்தான்
ஏற்க வேண்டும்.
இதை நீ ஒப்புக் கொள்ள வில்லையென்றால்
சாக்ரடீசைக் கேள்.
இயேசுவைக் கேள்.
புத்தரைக் கேள்.
கபீரைக் கேள்.
மீராவைக் கேள் 🍂
🍁 ஓஷோ 🍁
-OSHO_Tamil

Comments
Post a Comment