Google

மகிழ்ச்சியாக இருப்பவர்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பவர்கள் - OSHO



❤  மகிழ்ச்சியாக இருப்பவர்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பவர்கள் அதனால்தான் அவர்கள் என்றும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் .அதனால்தான் அவர்களால் இன்னும் அதிகமாக மாறமுடிகிறது.மகிழ்ச்சி மட்டுமே உண்மையான ரசவாதம். பாய்ந்து கொண்டே இருக்கிறது . மகிழ்ச்சி ஆற்றுவெள்ளத்தைப் போல ஓடிக்கொண்டே இருக்கிறது.உங்கள் சக்தி ஓட்டம் ஓரிடத்தில் உறைந்து போகாமல் பாய்ந்து கொண்டே இருக்கிறது

--ஓஷோ ! ❤❤❤❤
-OSHO

Comments