Google

யாரை நாம் சரிவர புரிந்து கொள்ள முடியவில்லையோ அவர்களை வழிபட ஆரம்பித்து விடுகிறோம் - OSHO



❤❤❤❤❤❤வாழும்காலத்தில் யாரை நாம் சரிவர புரிந்து கொள்ள முடியவில்லையோ
அவர்களை வழிபட ஆரம்பித்து விடுகிறோம்

நம் புரிந்து கொள்ளும் சக்தியை திகைக்க வைத்து நம்மை திகைக்க வைக்கிறவர்களையே வழிபட ஆரம்பிக்கிறோம்

ஓன்று நாம் அவர்களை புகழ்வோம் அல்லது இகழ்வோம்

இரண்டுமே வழிபாடுதான் --  ஓஷோ ❤❤❤❤                        

Comments