Google

நான் போனபின் நீங்கள் மெய்யாகவே ஒரு குழப்பத்திலேயே போய்க் கொண்டிருப்பீர்கள். - OSHO



நான் போனபின் நீங்கள் மெய்யாகவே ஒரு குழப்பத்திலேயே போய்க் கொண்டிருப்பீர்கள்.

ஏனெனில் ஒவ்வொரு சீடரிடமிருந்தும் பலவிதமான கதைகள் வெளிவரும்.

அதிலிருந்து எந்த முடிவும் எடுக்க உங்களால் முடியாது போகும். தலையோ வாலோ எதுவும் புலப்படாது.

ஏனெனில் ஒவ்வொரு தனிமனிதரிடமும் அவரை ஒரு தனிமனிதராகக் கொண்டே நான் பேசிக்கொண்டிருக்கிறேன்.

அவர் வழியாக அமைப்பு முறை வளர்ந்து கொண்டிருக்கிறது. மேலும் அது பலப்பல திசைகளிலும் வளர்ந்து கொண்டு இருக்கிறது.

அது ஒரு மிகப்பெரிய ஆலமரம் போல் பல கிளைகளுடனும் பல பக்கக் கிளைகளுகளுடனும் எல்லா திசைகளிலும் போய்க்கொண்டிருக்கிறது.

--ஓஷோ--

Comments