Google

மனமும் மூளையும் உடலின் பாகங்கள் - OSHO



மனமும் மூளையும் உடலின் பாகங்கள்.

மனம் திட்டம்
போன்றது, மூளை அந்த திட்டத்தை போடும் கம்ப்யூட்டர் போன்றது.



எந்த கம்ப்யூட்டரும் மனிதனின் மனதை விட அதிக
திறனுள்ளது அல்ல.

அப்படி இருக்கவும் முடியாது.

 ஏனெனில் அந்த கம்ப்யூட்டரை
உருவாக்கியதே மனிதனின் மனம்தானே.


💞ஓஷோ

Comments