Google

வாழ்கை, விதி, மனிதன் - OSHO



வாழ்க்கை , விதி , மனிதன்

வாழ்க்கையும் ஒரு புல்லாங்குழலைப் போலத்தான். தன்னிலே அது வெறுமையாக சூன்யமாக உள்ளது.

 ஆனால் கூடவே ஒரு மாபெரும் சங்கீதத்தைப் பிரதிபலிக்கும் தகுதியையும் பெற்றுள்ளது.

எல்லாம் அதை மீட்டுபவர்களைப் பொறுத்து உள்ளது.

எவ்வாறு ஒருவன் அதனை மீட்டுகின்றானோ வாழ்க்கை அவ்வாறே மாறிவிடுகிறது.

அதனை நிர்மாணிப்பது அவனே

. இது அவனுக்கோர் சந்தர்ப்பம் மட்டுமே.

எத்தகைய இசையை அவன் மீட்ட விரும்புகிறானோ எல்லாம் அவன் கைகளிலேயே உள்ளது.

 மனிதனின் மகிமை எதுவென்றால்

 நரகத்தையோ சொர்க்கத்தையோ அமைத்துக்ளொள்ள அவன் முழு சுதந்திரம் பெற்றிருக்கிறான்

-- ஓஷோ --

Comments