Google

தியானம் என்பது மனதுக்கு அப்பால் அல்லது கடந்து செல்வது - OSHO



தியானம் என்பது மனதுக்கு அப்பால்
அல்லது கடந்து செல்வது

தியானம் மனதால் செயவதற்கு ஏதும் இல்லை
மனதை கடந்து செல்வதை தவிர

தியானம்

மனதின் மனே ஆற்றலும் அல்ல

தியானம்
மனித மனம் அறிதலுக்கு அப்பாட்பட்டது

எப்போது நீ மனம்கடந்து உன்னையும்
உன்,இருப்ருதன்மையும் பார்க்கிறாயோ அதுவே தியானம்

தியானம் ஓருமுக படுத்தல் அல்ல
தியானம் முழுமையான அமைதி

தியானம் முழுமையான குவிப்பில்லாத விழிப்புணர்வு

Comments