Google

தியானமும் அன்பும்! - OSHO



தியானமும் அன்பும்!

தியானம் என்பது உன்னை அறிந்து கொள்வது.

அன்பு என்பது உன்னை அனுபவிப்பது.

ஆகவே அன்பு தியானத்தைக் கொடுக்கும்,

தியானம் அன்பைக் கொடுக்கும்.

அப்படி நடக்காவிட்டால்…………… உங்கள் அன்பு அன்பல்ல,

உங்கள் தியானம் தியானமல்ல,

இதுவே உரைகல்.--

-ஓஷோ

Comments