Google

தியானம் என்பது மீண்டும் திரும்பி வருதலே. - OSHO



❤ தியானம் என்பது மீண்டும் திரும்பி வருதலே.

உள்ளே வந்து சிறிது ஓய்வெடுப்பதே தியானம்.

எங்கும் செல்லாது இருத்தலே தியானம்.

இருந்த இடத்திலேயே இருப்பதே அது.

ஆசை நம்மை நீண்ட பயணங்களில் அழைத்துச் செல்லும்;

அது நம்மை வெளியே எங்கோ அழைத்துச் செல்லுமே தவிர

உள்ளே அழைத்து வராது ❤

❣  ஓஷோ

தந்த்ரா

ஒரு உனனத ஞானம் ❣

Comments