Google

யோகா பயிற்சிகள் - OSHO



உடலில் சேர்த்துவைக்கப்பட்டுள்ள விஷத்தை வெளியேற்ற யோகா பயிற்சிகள் உள்ளன. யோகா அசைவுகள் அதை வெளியேற்றுகின்றன. ஒரு யோகியின் உடல் தானாகவே வளையும். யோகா பயிற்சிகள் மற்ற பயிற்சிகளை விட மாறுபட்டவை. அவை உடலை வலுவானதாக ஆக்காது . அது உங்கள் உடலை வளைந்து கொடுக்க வைக்கும். உண்டால் உடல் அதிகம் வலையும்போது, நீங்கள் வேறு வகையில் வலுவானவர். நீங்கள் இளமையாகிறீர்கள். அவை உங்கள் உடலை அதிக திரவத்தன்மை கொண்டதாக செய்யும். அதிகம் பாயும். உடலில் எந்த அடைப்பும் இல்லை. முழு உடலுமே ஒரு முழு உடற் கூறாக இருக்கும். அதற்கென்று ஓர் ஆழ்ந்த இசைவு. எந்த அடைப்பும் இல்லை. பிறகு உங்கள் உடல் சுத்தமாகிறது. யோகப் பயிற்சிகள் அபரிதமாக உதவக்கூடியவை.  

--ஓஷோ--

Comments