இயற்கையாக, அமைதியாக உள்நோக்கியபடி வாழுங்கள். - OSHO
இயற்கையாக, அமைதியாக உள்நோக்கியபடி வாழுங்கள்.
நீங்க நீங்களாக, தனிமையாக, அமைதியாக உங்கள்
மன ஓட்டத்தை கவனித்தவாறு சிறிது நேரம்,
தினசரி இருக்க முயற்சி செய்யுங்கள்.
கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் எண்ண அலைகள் குறைய ஆரம்பிக்கும்.
ஒரு நாள், உங்கள் மனம் அமைதியாகி எண்ணம் அனைத்தும் நின்றுவிடும்.
அந்த அமைதியில், நிசப்தத்தில் மனம் காணாமல் போய்விடும்.
அப்பொழுது நீங்கள் அங்கே இருக்கமாட்டீர்கள்.
அதுவுரை நீங்கள் என்று கருதி வந்தது உங்கள் மனதைத்தான்
என்பதை நன்றாகப் புரிந்து கொள்வீர்கள்.
--ஓஷோ
Comments
Post a Comment