இந்தப் பிரபஞ்சம் ஒரு விசித்திரம் ... - OSHO
இந்தப் பிரபஞ்சம் ஒரு
விசித்திரம் ...
இந்தப் பிரபஞ்சம் ஓர்
அற்புதம் ...
இந்தப் பிரபஞ்சம் நம்பமுடியாத
இயல்புடையது ...
இந்தப் பிரபஞ்சம் துளைத்துப்
பார்க்க முடியாதது ...
இந்தப் பிரபஞ்சத்தின் முன் நன்றியோடு
மண்டியிடத் தெரிந்து கொள்ளுங்கள் ...
இந்த பிரபஞ்சத்துக்கு உங்களை
சரணாகதி ஆக்கி விடுங்கள் ...
இதுவெல்லாம்தான் ஞானத்தின்
ஆரம்பம் ...
ஞானத்தோடு இருப்பதென்பது
அறிவாளியாக இருப்பதல்ல ...
ஞானத்தோடு இருப்பதென்பது
உன்னுடைய பிரக்ஞையில் ...
ஏதோ ஒன்றை
அனுபவித்திருப்பது ...
அது உன்னிடம் இருந்தே தானாக
வெடித்துக் கிளம்புவது ...
ஓஷோ ...
தம்ம பதம் 2 ....
Comments
Post a Comment