Google

ஓஷோவின் இந்த கணம்,,,



ஓஷோவின்
இந்த கணம்,,,

நீங்கள் பசியை உணரும்போது உணவருந்துங்கள்.

உணவருந்துவதை கொண்டாடுங்கள்.

ஏனெனில் அடுத்த தடவை உணவருந்த நீங்கள் இருப்பீர்களோ என்னவோ,,,

அல்லது உணவை அருந்துவதற்கு பசி கூட இல்லாமல் போகலாம்.

தாகமெடுத்தால் தண்ணீர் குடியுங்கள்.

உங்கள் தாகம் மீண்டும் வராமல் போகலாம்.
அல்லது அந்த நதி அவ்விடம் இல்லாமலும் போகலாம்.

நீங்கள் அந்த கணத்தை உணர்ந்து அனுபவிக்க ஆரம்பித்தால் time stops,,time is not moving,,
Your mind only is moving,,,

அந்த கணத்தை முழுமையான கொண்டாட்டமாக உங்கள் முழு உணர்வுடன் அனுபவித்தீர்களேயானால் time stops,,,

There is no movement of time,there is no horizon and no running after it,,,

OSHO

Comments