நீங்கள் வாழ்வுக்கு மதிப்பு கொடுத்தால்..., - OSHO
🌹 நீங்கள் வாழ்வுக்கு மதிப்பு கொடுத்தால்,
ஒரு செடியிலிருந்து மலரை பறிப்பது கூட உங்களுக்கு துன்பம் கொடுக்கும்,
நீங்கள் மலரை அப்படியே பாா்த்து அனுபவிப்பீா்கள்
அதை அன்போடு தடவிக் கொடுப்பீா்கள்,
ஏன் பூா்ன அன்புடன் அதற்கு முத்தம்கூட கொடுப்பீா்கள்,
ஆனால் அதை செடியிலிருந்து பறிப்பது,
அதைக் கொள்ளுவதற்கு சமம்,
ஓா் உண்மையான அன்பு கலந்த மதத்தன்மை வாய்ந்தவன் இந்த காாியத்தைச் செய்யமாட்டான் 🌹
🥀 ஓஷோ 🥀
Comments
Post a Comment