Google

உங்களுடைய விழிப்புணர்வு என்பது என்றும் அழியாதது ...- OSHO



உங்களுடைய விழிப்புணர்வு என்பது
என்றும் அழியாதது ...

அதற்கு இறப்பு என்றால் என்ன
என்பது தெரியாது ...

விழிப்புணர்வு இல்லாததுதான்
இறப்பை அடைகிறது ...

நீங்கள் தன்னுணர்வின்றி தூங்கிக்
கொண்டிருந்தால் ....

மீண்டும் மீண்டும் இறப்பை சந்திக்க
நேரிடும் ...

எனவே இந்த பிறப்பு , இறப்பு என்னும்
சக்கரத்தை விட்டு ...

வெளியேற விரும்பினால் ...

நீங்கள் முற்றிலும் விழிப்புணர்வு
உள்ளவராக ஆக வேண்டும் ...

நீங்கள் உங்களது தன்னுணர்வில்
முழுமை பெற வேண்டும் ....

இத்தகைய விஷயங்களை வெறும்
அறிவுப் பூர்வமாக ....

தத்துவ ரீதியாக ஏற்றுக் கொண்டால்
மட்டும் போதாது ...

அவை உங்கள் அனுபவமாக
மாற வேண்டும் ....

உங்கள் இருப்பு நிலையாக
மாற வேண்டும் ...

அப்போதுதான் நீங்கள் அந்த பலனை
அடைய முடியும்  ...

ஓஷோ ...
விழிப்புணர்வு தொடரும் ....

Comments