நீங்கள் எந்தச் செயலை செய்தாலும் அதை முழுமையாகச் செய்யுங்கள் ... - OSHO
நீங்கள் எந்தச் செயலை செய்தாலும் அதை முழுமையாகச் செய்யுங்கள் ...
இந்த உலகத்தில் எவ்வளவு முழுமையாக
வாழ முடியுமோ ...
அவ்வளவு
முழுமையாக வாழுங்கள் ...
நீங்கள் முழுமையாக வாழ்ந்தால்
மட்டும் போதும் ...
அதைக் கடந்து ஒருநாள் சென்று
விடுவீர்கள் ...
திடீரென்று ஒருநாள் நீங்கள் இந்த
உலகத்தில் இருக்கிறீர்கள் ...
ஆனால் உலகமாக இல்லை என்பதை
உணருவீர்கள் ...
நீங்கள் எவ்வளவு முழுமையாக
வாழ்கிறீர்களோ ...
அந்த அளவுக்கு நீங்கள் புனிதம்
நிறைந்தவர் ஆவீர்கள் ...
இந்த Holy என்ற வார்த்தை Whole
என்பதிலிருந்து தான் வந்தது ...
எப்பொழுது ஒருவன் தைரியமாக
வீண் நம்பிக்கை ஏதும் இல்லாமல் ...
ஆசைகள் ஏதும் இல்லாமல் ஒவ்வொரு
வினாடியையும் மிக இயல்பாக ...
முழுமையாக கடந்து கடந்து
செல்கின்றானோ ...
அவன் புதுமை
நிறைந்தவனாகவும் ...
புத்துணர்ச்சி உடையவனாகவும்
ஆகிறான் ...
ஓஷோ ...
புல் தானாகவே வளருகிறது ...
Comments
Post a Comment