Google

ஞானம் அடைந்தவுடன் நீங்கள் செய்த முதல் காரியம் என்ன❓- OSHO



கேள்வி:
ஞானம் அடைந்தவுடன் நீங்கள் செய்த முதல் காரியம் என்ன❓

❗ஓஷோவின் பதில்:
ஞானம் அடைந்தவுடன் நான் சிரித்தேன்

என் முயற்சி எத்தனை அபத்தமானது என்று எண்ணிச் சிரித்தேன்

ஏனெனில்

நானல்லாத ஒன்றைத்தான் அடைவது சாத்தியம்

ஏற்கனவே என் இயல்பாக இருக்கும் ஒன்றைக் கண்டுகொள்ளாமல்

நான் இத்தனை காலம் அதைத் தேடி அலைந்ததை நினைத்துச் சிரித்தேன் ❗

Comments