அகந்தை அழியும் போது - OSHO
ஆளுமைத் தன்மையும் (personality)
அழிந்து விடுகிறது ...
👨🚒அதனால் யாருமே அகந்தையை
தொலைப்பதற்கு விரும்புவது இல்லை ...
👨🚒எங்கே நமது தனித்தன்மை அழிந்து விடுமோ
என்று பயப் படுகின்றனர் ...
👨🚒ஆனால் ஆளுமை வேறு தனித் தன்மை
என்பது வேறு ...
👨🚒ஆளுமை என்பது ஒரு புறத்
தோற்றம் ...
👨🚒தனித் தன்மை உள் அக இயல்பு
இது ஆன்மாவுடன் தொடர்புடையது ...
👨🚒உங்கள் ஆளுமைத் தன்மையை
பிறர் பார்க்க முடியும் ..
👨🚒ஆனால் தனித் தன்மை உங்கள்
இருப்புணர்வு சம்பந்தப் பட்டது ...
👨🚒அதை பிறரால் பார்க்க
முடியாது ...
👨🚒ஓஷோ
👨🚒தந்த்ரா ஓர்
👨🚒உன்னத ஞானம் ...
Comments
Post a Comment