Google

ஓஷோவின் அழகான வார்த்தைகள்



*ஓஷோவின் அழகான வார்த்தைகள்*

நான் இறந்தபிறகு, என் உறவினர்களைப் பார்கக நீ வருவாய்.
ஆனால் அதை நான் அறியேன். எனவே, என்னைக் காண இப்போதே வரலாமே!

நான் இறந்த பிறகு என் தவறுகளையும் பாபங்களையும் நீ மன்னித்து விடுவாய்.

அப்படி நீ செய்ததை நான் அறிய வாய்ப்பில்லை. இப்போதே என்னை
மன்னித்தேன் எனக் கூறலாமே!!

நான் இறந்த பிறகு என்னை மதித்து 
என்  நல்ல குணங்களைக் கூறுவாய்.
 அவற்றை நான் கேட்க இயலாது. எனவே
இப்போதே அதனை நீ கூறலாமே!!!

நான் இறந்த பிறகு என்னோடு அதிக
நேரம் செலவிட்டு இருக்கலாம் என நீ
எண்ணக் கூடும்.  இப்போதே அதை நீ
செய்யலாமே!!!!

எதற்கும் காத்திருக்காதே -ஏனெனில்
 காலம் யாருக்கும் காத்திருக்காது.

*-- ஓஷோ* 🧘

Comments