நலக்குறைவு
மனிதனின் நலக்குறைவு அத்தனையும்
அவனிடம் அன்பு இல்லாததால் தான்
ஏற்படுகிறது ...
🌺எப்படி இந்த உடலுக்கு உணர்ச்சி
தேபை்படுகிறதோ .அதுபோல ஆன்மாவுக்கு
அன்பு தேவைப்படுகிறது ...
🌺அன்புக்காக இந்த உலகில் ஆயிரக்
கணக்கான உயிர்கள் ஏங்குகின்றன ..
கருணைதான் அன்பின் மிகச் சிறந்த
வடிவமாகும் ...
🌺உங்கள் அன்பை கருணையால்
பகிர்ந்து கொள்ளுங்கள் ..அன்பின் பார்வையில்தான் கடவுளின் காட்சி தெரியும் ...
🌺அன்புடன் பார்க்கும்போது உலகம்
தெய்வீகமாய் தெரியும் ..அன்பு என்றாலும்
கடவுள் என்றாலும் ஒன்றுதான் ...
🌺நீங்கள் அன்புடன் இருந்தால்
உங்களிடம் ஆணவம் மறைந்து விடும் ...
💖ஓஷோ ...💖
Comments
Post a Comment