கவனிப்பவன் - OSHO
எது நடந்தாலும் உங்களுக்குள் உள்ளே மையம் அதை கவனித்து கொண்டே இருக்கிறது இந்த மையம் கவனிப்பவனாக இருக்கிறது.
உங்கள் உடல் இப்படியும் அப்படியுமாக குதிக்கலாம்.
கூக்குரளிடலாம்.
உங்கள் மனம் சுற்றி கொண்டே இருக்கலாம்.
ஆனால் கவனிப்பவன் இருந்து கொண்டே போகிறான்.
நீங்கள் கவனித்து கொண்டிருப்பதை தொடர்ந்து ஞாபகத்தில் வைத்து கொள்ளுங்கள்.
ஏனெனில் கவனிப்பவன் முக்கியமான விஷயம் கவனிப்பவனுக்கு இன்னும் அதிக படியான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
உங்கள் உடல் அநேக விசயங்களை செய்து கொண்டிருக்கலாம்
உங்கள் மனம் அநேக விசயங்களை செய்து கொண்டிருக்கலாம்
உங்களுக்குள் ஆழத்திலிருந்து ஒரு விஷயம் இவைகளெல்லாம் கவனித்து கொண்டே போகிறது
இதனுடைய தொடர்பை இழந்து விடாதீர்கள்.
-- ஓஷோ --
Comments
Post a Comment