உன்னை எழுப்பி விழிப்புடன் வைத்திருக்க - OSHO
எப்போதெல்லாம் சமயக்கருத்துக்கள், ஆன்மிகம், தத்துவம் மற்றும் தியானம் பற்றிய கருத்துக்கள் கலந்துரையாடப் பட்டாலும், பல நூற்றாண்டுகளாகவே மக்கள் தூக்கத்தில் தான்
உள்ளனர் .
அனைத்து சிறந்த குருநாதர்களும் மிகுந்த அவஸ்தைப்பட்டார்கள். ஏனெனில், இந்த மக்களை என்ன செய்வது என்ற கருணையினால் அவஸ்தைப்பட்டனர்.
ஆனால் நான் ஒரு வழி கண்டுபிடித்துள்ளேன்.
உங்களிடம் "எழுந்திருங்கள்" என்று கூறத்தேவையில்லை. நீ உறக்கத்தில் ஆடி விழும்போது நான் சும்மா ஒரு ஜோக் கூறினால் போதும்.
உடனே நீ நிமிர்ந்து அமருவாய். கண்களைத் திறப்பாய்-சுற்றிலும் பார்ப்பாய்-நான் எவரையும் தூங்க விட அனுமதிப்பதில்லை.!
நான் கதைகளையும், ஜோக்குகளையும் உன்னை எழுப்பி விழிப்புடன் வைத்திருக்கத்தான் கூறுகிறேன்.!
--ஓஷோ--
Comments
Post a Comment