புத்திசாலி அல்ல - OSHO
ஒரு புத்திசாலி,
சில நேரங்களில்,
முட்டாள்தனமாக
நடந்து கொள்ளவில்லை என்றால்...
அவன் புத்திசாலி அல்ல...
🌸 ஏனெனில்...
ஒரு நாளைக்கு
இருபத்தி நான்கு மணிநேரமும்,
வாரம் ஏழு நாட்களும்,
புத்திசாலியாக இருப்பதென்பது, முட்டாள்தனம்....
புத்திசாலித்தனத்திற்கு,
சிறிது விடுமுறை தேவை...!
🌸ஒரு தாய் தன் மகனை,
பல வருட முயற்சியில்
புத்திசாலி ஆக்குகிறாள்...
பிறகு அவன்,
இன்னொரு பெண்ணை சந்திக்கிறான்...
அவள், அவனை சில நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள்...!🤣🤣🤣
🌿ஓஷோ🌿
Comments
Post a Comment