Google

ஒரு பெண் காரோட்டிக் கொண்டு வந்தபோது ... - OSHO



ஒரு பெண் காரோட்டிக் கொண்டு வந்தபோது சிவப்பு விளக்கு எரிவதை கவனிக்காமல்
வந்ததால் மற்றொரு காரின் மீது மோதி விட்டாள்.

அவள் மிகவும் கோபத்துடன் தன்னுடைய
காரிலிருந்து இறங்கி வந்து அந்த காரின் டிரைவரை கன்னத்தில் அறைந்தாள்.

 நீ எங்கே
போய்க் கொண்டிருக்கிறாய் என்பதை நீ கவனிக்க மாட்டாயா கவனமாக காரோட்ட மாட்டாயா😡

இன்று காலையிலிருந்து நான் மோதும் மூன்றாவது கார் இது என்றாள்.😜

இப்படித்தான் இருக்கிறாய் நீ                                                                                                    -ஓஷோ

Comments