Google

உனக்கு ஒரு கோட்பாடு கொடுப்பதற்க்காக நான் இங்கு இல்லை - OSHO



❤❤உனக்கு ஒரு கோட்பாடு கொடுப்பதற்க்காக நான் இங்கு இல்லை. ஒரு கோட்பாடு ஒருவருக்கு நிச்சயதன்மையை அளிக்கிறது.  எதிர்காலத்தை குறித்து எந்த உறுதிமொழியையும் அளிப்பதற்காக நான் இங்கு இல்லை. எதிர்காலத்தை குறித்த எந்த உறுதிமொழியும் ஒருவருக்கு பாதுகாப்பு உணர்வு அளிக்கிறது.

---ஓஷோ ❤❤❤

Comments