Google

மனம் எதில் ஆழ்ந்துவிடுகிறதோ அதுதான் நம் உலகம்.



மனம் எதில் ஆழ்ந்துவிடுகிறதோ அதுதான் நம் உலகம்.

அதனால்தான்  இது உண்மையாக இருக்க முடியாதது.
ஏனெனில்
இது இடத்தை சார்ந்தது
இது உடலை சார்ந்தது

ஆனால்
தியானம் அவ்வாறு ஆல்ல
இது எதையும் சாராதது.

பொய்யான உலகத்தையே வெளியேற்றி உண்மையான உணரவைக்கிறது அது.

தியானம் அது ஒவ்வொருவரிலும் மலர வேண்டிய ஒன்று.

Comments