நீங்கள் எங்காவது தியானத்தில் அமர்ந்தால் ... -OSHO
நீங்கள் எங்காவது தியானத்தில் அமர்ந்தால், வேறு உயிர்கள் அருகிலிருப்பதை உணர முடியாது. ஆனால் புண்ணியத் தலத்தில் அந்த அனுபவம் ஆற்றல் மிக்கதாக இருக்கும். உங்களைச் சுற்றி மற்றவர்களின் உயிர்கள் இருப்பதை உணர்வீர்கள்.
சான்றாக, இந்துக்களுக்கும், திபெத்திய பெளத்தியர்களுக்கும் புனிதமான இடம் 'கைலாசம்'. ஆனால், கைலாசம் ஆளரவமற்ற இடம். மனிதர்கள் இல்லை. வழிபடுவோரும் இல்லை. பூசாரிகளும் இல்லை. ஆனால் அங்கே யார் சென்று தியானத்தில் அமர்ந்தாலும், ஆள் கூட்ட நெரிசலை உணரலாம் !
அங்கே எத்தனை மகான்கள், முன்பு, அமர்ந்து தியானம் செய்திருக்கிறார்கள்; முக்கியடைந்திருக்கிறார்கள்.
தியானம் செய்பவர் அவர்கள் இருப்பதை உணரலாம்.
~ ஓஷோ ~ 🍀🌷🍀🌷🍀🌷🍀🌷🍀🌷
Comments
Post a Comment