Google

"ஞான சித்தி பெற்ற ஒரு நபர் இறந்ததும் என்ன நடைபெறுகிறது...???? - OSHO



"ஞான சித்தி பெற்ற ஒரு நபர் இறந்ததும் என்ன நடைபெறுகிறது...????

அவர் சொர்கத்துக்கு செல்கிறாரா...???" என்று புத்தரிடம் ஒரு சமயம் கேட்கப்பட்டது.

புத்தர்,

" அர்த்தமற்ற கேள்விகளை கேட்காதீர்கள்!

எங்கே அந்த ஞானி இருக்கிறாரோ அங்கே சொர்க்கம் இருக்கிறது

எங்கே அவர் இருந்தாலும் சரி

எந்த இடம் என்பது ஒரு பொருட்டல்ல

எங்கே அவர் இருந்தாலும் அவர் நரகத்திற்கே சென்றாலும் - நரகம் சொர்க்கமாக மாறிவிடுகிறது.

அவரது தோற்றமே, அவரை சுற்றி சொர்கத்தை உருவாக்கி விடுகிறது." 

Comments