Google

நான் மதத்தன்மை மட்டும்தான் - OSHO



❤நான் மதத்தன்மை மட்டும்தான் மனித இனத்தை துயரமற்ற நிலைக்கு
அழைத்து செல்லும், வேறு எதுவும் அல்ல, என்று கூறுகிறேன். ஏனெனில் ஒவ்வொருவரும்
தங்களது துயரத்திற்க்கு மற்றவர்கள்தான் காரணம் என்று நம்புகிறார்கள். ஆன்மீகம்
மட்டுமே துன்பத்திற்க்கு நீதான் காரணம் என்று சொல்கிறது. ஆகவே ஆன்மீகம் உனது
முடிவுக்கு உன்னையே பொறுப்பாளியாக்குகிறது. உன்னுடைய துயரத்திற்க்கு நீயே காரணம்
எனும்போது உன்னுடைய ஆனந்தத்திற்க்கும் நீயே காரணமாக முடியும்.

--ஓஷோ ❤❤❤❤

Comments