Google

உன்னுடைய வாழ்வு முழுவதுமே மாற்றத்தின் புயல் வீசிக் கொண்டேயிருக்கும். - OSHO



உன்னுடைய வாழ்வு முழுவதுமே

மாற்றத்தின் புயல் வீசிக் கொண்டேயிருக்கும்.

காட்சிகள் மாறும், வண்ணங்கள் மாறும்.

ஆனால் புயலின் மையம் என்றுமே மாறாது.

அது முழு அமைதியாக இருக்கும்,

அந்த மையம் தான் நீ.

--ஓஷோ

Comments