Google

ஞானத்தை தேடி அலையாதே - OSHO



🌸 ஞானத்தை தேடி அலையாதே

ஏற்கனவே இவ்வுலகில் பல பிரச்சினைகள் உண்டு

ஞானம் பெற ஆசைப்படுவது மிக பெரிய பிரச்சினையையே கொண்டு வரும்.

மகிழ்ச்சியோடு இருப்பதன் மூலமே ஞானத்தை பெற முடியும்

மகிழ்ச்சியின் அதி உன்னத நிலையே ஞானம்

ஆனால் அந்த மகிழ்ச்சிக்கு சில பயிற்சிகள் தேவைப்படும்

மகிழ்ச்சியாக இருக்க கற்றுகொள்

நீ ஞானத்தை தேடி அலைய தேவையில்லை

அதுவே உன்னை கண்டுகொள்ளும் 🌸

🌷 *_ஓஷோ_* 🌷

Comments