உள்ளே செல்,…. ஆழமாக, இன்னும் ஆழமாக - OSHO
உள்ளே செல்,…. ஆழமாக, இன்னும் ஆழமாக
ஒரு அம்பு போல செல்.
எல்லா அடுக்குகளையும் ஊடுருவி உன்னுடைய
மையத்தை
சென்று தாக்கு.
அந்த மௌனம்…….அந்த அமைதி………
உன்னுள் இருக்கும் புத்தரை கண்டுபிடி.
நீ ஒரு பாறையை போல இருக்கிறாய்.
தேவையற்ற பாகங்களை செதுக்கி எடுத்துவிட்டால்
பின் உள்ளிருக்கும் புத்தர் வடிவம் தன்னை
வெளிக்காட்டும்.
--ஓஷோ
Comments
Post a Comment