Google

கிறிஸ்துவம், இந்து, முகமதியர், சமணம், பௌத்தம் என வெவ்வேறு பெயர்களில் அபின் உள்ளது.



கிறிஸ்துவம், இந்து, முகமதியர், சமணம், பௌத்தம் என வெவ்வேறு பெயர்களில் அபின் உள்ளது.

ஆனால் அவைகள், வெறும் தொழிற் சின்னங்கள் மட்டுமே.

பாத்திரங்கள் தான் வேறு வேறானவை.

ஆனால் அவற்றில் உள்ள பொருட்கள் ஒன்றுதான்.

அவைகள் எல்லாம், நீங்கள் உங்கள் துன்பத்தில்

எப்படியோ உங்களை சரி செய்து கொண்டு

செல்கின்றதொரு வழிக்கு உதவுகின்றன.

இங்கு, என்னுடைய முயற்சி என்னவென்றால்,

உங்களை இந்த துன்பத்தைக் கடந்து அதற்கு

அப்பால் கொண்டு செல்வதுதான்.

நீங்கள் துன்பத்தை நீங்கள் விரும்பிய வகையில்

மாற்றி அமைத்துக் கொள்ள மட்டுமே முடியும் என்பது கிடையாது.

நீங்கள் இந்த துன்பத்திலிருந்து முற்றிலும் விடுதலை பெறுகின்ற ஒரு சாத்தியம் உள்ளது.

ஆனால், அந்தப் பாதை கொஞ்சம் கடினமானது.

ஆனால் அந்தப் பாதை சவாலானது.

அதில் நீங்கள், உங்களது உடல் குறித்த விழிப்புணர்வுடன் மட்டுமல்ல;

நீங்கள் செய்கின்ற காரியங்கள் குறித்தும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

தியானம் ஒன்று மட்டுமே உண்மையான மதமாகும்.

மற்றவை யெல்லாம் ஏமாற்று வித்தை.

--- ஓஷோ ---🔥🌹🔥

Comments