வாழ்க்கை ஒரு பெயர்ச்சொல்லல்ல
வாழ்க்கை ஒரு பெயர்ச்சொல்லல்ல,
உண்மையில் அது வாழ்ந்து கொண்டிருத்தல்.
அது அன்பல்ல,அன்பாகவே இருப்பது.
இது ஒரு உறவு முறையல்ல,
உறவாகவே இருப்பது.
வாழ்க்கை கணக்கைக் காட்டிலும்
இசையோடு நெருங்கி இருக்கும்.
ஏனெனில்,கணக்கு மனதின் வயப்பட்டது.
வாழ்க்கை இதயத்தின் ஆனந்தத்துடிப்பு.
நீங்கள் உருவாக்குதலிருந்துதான்
வாழ்க்கையை நீங்கள் பெறமுடியும்.
எதை நீங்கள் வாழ்க்கைக்கு கொடுத்திருக்கிறீர்களோ,அதிலிருந்துதான் வாழ்க்கையை நீங்கள் பெறமுடியும்.
முதலில் அதற்கு நீங்கள் வண்ணத்தையும்,இசையையும்,கவிதையையும் கொடுத்து உருவாக்குவபராக ஆகுங்கள்.
அப்பொழுதுதான் நீங்கள் உயிரோட்டமுள்ளவராக இருக்க முடியும்.
- ஓஷோ
3-D Iron Ring Necklace - Titanium Art
ReplyDelete› titanium-ring-ring-ring- titanium mug › titanium-ring-ring-Iron- titanium anodizing Ring Necklace. 3-D Iron thunder titanium lights Ring Necklace. 3-D polished titanium Iron Ring Necklace. 3D Iron Ring Necklace. 3D Iron Ring does titanium have nickel in it Necklace. 3D Iron Ring Necklace.