Google

பரவசமானவாழ்வு - Osho



ஓஷோ 💥💥💥💥பரவசமானவாழ்வு💥💥
பரவசமான வாழ்வை நீ பெற முடியும் அதற்கு ஓரேவழி தான் 💥💥இரண்டு வழிகள் கிடையாது நீ என்னவாக இருந்தாலும் நீ,,,,,,,, நீயாக இருப்பது தான் அங்கிருந்து தான் உன்னை பூரணமாய் ஓப்புக்கொள்ளுதலும்,உன்னை மதித்தலும் உன் வளர்ச்சியின் ஆரம்பகட்டம் அங்கிருந்து தான் உன் சொந்த மலர்கள் பூக்கும் தனியாக செல்வதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும் கும்பலோடு இருந்தால் கதகதப்பாக பாதுகாப்பு இருப்பதாக தோன்றும் தனிஎன்றால் பயம் தான் கூட்டதோடு சேர்ந்தால் தவறு நேர்ந்தாலும் நீ பொறுப்பேற்க வேண்டியதில்லை 💥💥💥
ஓர் அடிப்படையை மட்டும் தான் மறந்து விட வேண்டாம் நாணயத்தின் ஓரு பக்கம் பொறுப்பு என்றால் மறு பக்கம் சுதந்திரம் 🎆💥💥இரண்டையும் ஓன்றாக ஏற்க வேண்டும் அல்லது இரண்டையுமே விட்டு விட வேண்டும் 💥💥பொறுப்பை ஏற்க தயாராக இல்லை என்றால் 💥💥உனக்கு சுதந்திரம் கிடைக்காது 💥💥சுதந்திரம் இல்லாமல் வளர்ச்சியும் இல்லை 💥💥💥💥உனக்கு சமுதாயத்தில் மரியாதை இல்லாமல் போகலாம் உன்னை எல்லாருமே நிந்திக்கலாம் 💥💥💥ஆனால் உன் அடியாழத்தில் பேரானந்த பரவசம் உணரலாம் அது தனி மனிதன் மட்டுமே அனுபவித்தறியக் கூடிய ஓன்று எல்லையற்ற மகிழ்ச்சியடைவாய் பேரானந்த நிலை பெறுவாய்💥💥👍

Comments