Google

தனித்திருங்கள் (ALONE) - Osho



தனித்திருங்கள் (ALONE)
எடுக்க எடுக்க குறையாத அண்டத்தில் நாம் வாழ்கிறோம்
அன்புதான் இந்த உய்விருப்பில் இருக்கும் ஒரே ஒரு படைப்புத் திறன்
உண்மை அன்பு தூய அன்பு ஒருவருக்கு,
சுதந்திரமான தனித்திருக்கும் நிலையில்தான் வரும்
உங்கள் தனிமை ஓர் அழகிய தனித்திருக்கும் அனுபவமாக மாற வேண்டும்
தனிமை ( loneliness) என்பது மற்றவரின் இல்லாமையால் வருகிறது
தனித்திருத்தல் (alone)
ஒருவர் தன்னையே கண்டு பிடித்து விடுவதால் ஏற்படுகிறது
உங்கள் அன்பு முதலில் மனிதர்கள்
அடுத்து
மிருகங்கள்
பறவைகள்
மரங்கள்
கடல்
ஆறு
மலைகள்
என்று அனைத்துடனும்
ஒன்று சேர்ந்து விடும்
ஒரு தருணத்தில் உங்கள் அன்பு முழு அண்டத்தையும் நிரப்பி விடும்
அகண்டம் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே இருக்கிறது
உங்கள் அன்பும் அகண்டத்துடன் சேர்ந்து விரிவடைந்தவாறே இருக்கும்
-- ஓஷோ --

Comments