மகிழ்ச்சி - OSHO
🌹மகிழ்ச்சி🌹
மகிழ்ச்சியாக இருப்பதற்கான வழிவகைகளை தேடாதே.
பார்க்கும் விதத்தை மாற்றிக் கொள்.
பார்வையை மாற்றிக் கொள்.
தீவிரமான மனதினால் சந்தோஷமாக இருக்க முடியாது.
தீவீரமற்ற மனதுடன் சந்தோஷமாக இருக்க முடியும்.
வாழ்வை ஒரு கதையாக, நாடகமாக எடுத்துக் கொள்.
இப்படி பார்க்க கற்றுக் கொண்டு விட்டால்,
பின் உன்னால் சந்தோஷமற்று இருக்க முடியாது.❤❤❤
-OSHO_Tamil
Comments
Post a Comment