Google

மெய்யிருப்பு - இறுக்கத்தை தளர்த்துங்கள் OSHO




இறுக்கத்தை தளர்த்துங்கள்

அவசரத்தைக் கை விடுங்கள்

எல்லா விதமான இலக்குகளையும்
போய்ச் சேர நினைக்கும் இடங்களையும் மனதிலிருந்து போக்கி விடுங்கள்

நீங்கள் எதைச் செய்து கொண்டிருந்தாலும் அதையே அப்படியே கவனித்தபடி இருந்து மகிழுங்கள்

அப்போதுதான் நீங்கள் உண்மையில் உங்களுடைய உள் மனைக்கு திரும்பி வர முடியும்

அப்போது நீங்கள் உங்கள் மையத்தில் ஆழ்ந்து நிலை கொள்வீர்கள்

இதனால் ஒரு நறுமணம் வெளிப்படும்

உங்கள் மெய்யிருப்பின் இந்த நறுமணமே பரமானந்தம் ♥

🌹 ஓஷோ 🌹

Comments