சிந்தனை தேடலில்சிறு உலா
இறைவனை புரிந்து கொள்ள இவ்வளவு தத்துவங்களா, இவ்வளவு ஞான விளக்கங்களா, இவ்வளவு தியானங்களா,, இவ்வளவா இவ்வளவா என்ற மலைக்காதீர்கள்.
ஒரு சிறு விளக்கம், சிறு புரிதல் மட்டுமே போதும்.
தேவை உங்களுக்குள் தேடல் மட்டுமே.
உங்களுக்குள் இருக்கும் இறை உங்களை
உணர வைத்து விடுவார்.
நாட்பட்ட இருளையும், சிறு அகல் விளக்கின் தீப ஒளி் அகற்றிவிடுவது போல,,,
சிந்தனை தேடலில்சிறு உலா,,,,,,,,
Comments
Post a Comment