பரவசத்தின் கலை - OSHO
பரவசத்தின் கலை - ஓஷோ
நீங்கள் தியானத்தில் இருக்கும் போது,தன்மை, அங்கு இருக்காது
ஆத்மா இருக்காது.
ஏனென்றால் உங்கள் தன்மை உணர்வே,awarness of self,
உங்ளை மற்ற எல்லாவற்றிலிருந்து தனிமை படுத்தி விடுகிறது.
நீங்கள் இன்னும் அங்கு பொருள்களும் இருக்கும்,
நான் இருக்கிறேன்
ஆனால் நான், முழுமையான தனித்து இருக்க முடியாது
நான் என்பது வெளி உலகினுடன் உறவு கொண்டாடியபடி தான் இருக்கிறது.
"நான் " என்னும் உறவுவயப்பட்ட ஓன்று,
வெளியில் உள்ள ஏதோ ஓன்றுடன் உறவு கொண்டாடியபடி உங்களுக்கு உள்ளேஇருக்கிறது,
வெளியில் எதுவும் இல்லை என்றால் இந்த உள்ளும் கரைந்து போய்விடுகிறது
அப்போது அங்கு அத்தருணவயமான மெய்யுணர்வு மட்டுமே இருக்கிறது .
Comments
Post a Comment