❣❣❣மனதை நிறுத்த முயற்சி செய்யாதே....
❣❣❣மனதை நிறுத்த முயற்சி செய்யாதே....
சலனம் அதன் இயல்பு. அதை நிறுத்த முயற்சி செய்தால் உனக்கு பைத்தியம்
பிடித்து விடும்....
ஒரு மரம் இலை விடுவதை நிறுத்துவதைப் போன்றது இது.. மரத்துக்கு பைத்தியம் பிடித்துவிடும்....
மரத்துக்கு
இலைதான் இயல்பு. நீ மனவயப்பட்ட ஒருவன்,...
நீ இதயப்பூர்வமான மனிதனாக மாற முயற்சி
செய்தால் தேவையில்லாமல் உனக்கு நீயே தொந்தரவுகளை உருவாக்கிக் கொள்வாய்....
ஏனெனில்
மனதிலிருந்து நகர்ந்து செல்வதற்கு வழிகள் உள்ளன.....
உன்னை இதயபூர்வமான ஒருவனாக
கட்டாயப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையில்லை....
அது உன்னுடைய இயல்புக்கு மாறானது.--ஓஷோ ❣❣❣❣❣
Comments
Post a Comment