Google

புத்தம் புதியதாக தொடங்குங்கள் - OSHO

புத்தம்புதியதாக தொடங்குங்கள்

எழுதாத சிலேட்டைப்போல இருங்கள்.

 எந்த நம்பிக்கையும் கொள்ளாதிருங்கள் எந்த கொள்கை கோட்பாட்டையும் வைத்துக்கொள்ளாதிருங்கள் அப்போதுதான் அந்த நிலையில் தான் உண்மை என்ன என்பது புரியும்.

 உண்மை இந்துவுக்கோ கிறித்துவனுக்கோ இஸ்லாமியத்திற்கோ சொந்தமானதல்ல உண்மை பைபிளிலோ,குரானிலோ,கீதையிலோ இருப்பதில்லை.

நீங்கள் தேடும் உண்மை எங்கும் எழுதப்படாதது நீங்கள் தேடும் உண்மை யாராலும் சொல்லப்படாதது இனி யாராலும் சொல்ல முடியாதது.

ஓஷோ

Comments