1989 ல் இத்தாலியன் நாட்டு டிவிக்கு கேள்விக்கு பதிலளித்த ஓஷோ
1989 ல் இத்தாலியன் நாட்டு டிவி- யின் அதே போன்று கேள்விக்கு பதிலளித்த ஓஷோ
“நான் இயற்கையிடம் முழுமையாக நம்பிக்கையுணர்வு கொண்டிருக்கிறேன்
நான் கூறியதில் ஏதாவது உண்மை இருக்குமானால்
அது அழியாமல் நிலைத்திருக்கும்
என்னுடைய பணியில் ஆர்வமுள்ள மக்கள்
எனது தீபத்தை தொடர்ந்து ஏந்தி செல்வர்
ஆனால் எதையும் யார்மீதும் கத்தியின் மூலமாகவோ, ரொட்டியின் மூலமாகவோ, உணவைக் காட்டியோ திணிக்க மாட்டார்கள்
நான் எனது மக்களுக்கு தொடர்ந்து ஒரு முன்னுதாரணமாக இருப்பேன்
அப்படித்தான் எனது சந்நியாசிகளும் உணர்வார்கள்
நான் அவர்கள் அவர்களாகவே வளர வேண்டும் என விரும்புகிறேன்
உண்மையான அன்பு, அதன் அடிப்படையில் எந்த சர்ச், கோயில் போன்ற ஸ்தாபனங்களையும் உருவாக்க முடியாது
அதே போன்று விழிப்புணர்வு
அதை யாரும் உரிமை கொண்டாட முடியாது
அதே போன்று கொண்டாட்டம்
மனமற்று அனுபவித்தல்
குழந்தை போன்ற தூய்மையான கண்களோடு இருத்தல்
போன்ற குணங்கள் கொண்டவர்களாய்
எல்லா மக்களும் வேறு யாரோ ஒருவரின் படி அல்லாமல்
தாங்களோ தங்களை அறிந்து கொள்ள வேண்டும்
என்று நான் விரும்புகிறேன்
அதற்கான வழி உள்ளே இருக்கிறது.”🎀
🎗 🎗
Comments
Post a Comment