என்னையே பிடித்துக் கொண்டு இருக்காதே,,, - OSHO
என்னையே
பிடித்துக்
கொண்டு
இருக்காதே,,,
ஓஷோ
முள்ளை கொண்டு முள்ளை எடு.
இரண்டையும் வீசிவிடு.
மௌனத்தில் செல்ல உன்னை தயார் செய்த பின் இப்போது என்னை பற்றி விழிப்புணர்வு இரு.
அதன் பின் நான் சொன்னது எதுவாக இருந்தாலும் அதை விட்டு விட வேண்டும்.
அதெல்லாம் குப்பை அதனால் எந்த பயனும் இல்லை.
நீ மௌனத்தில் குதிக்க தயாராகும்போது வரைதான் அது உன்னுடன் பயனிக்கும்.
அது தான் உண்மை.
உன்னுடைய மனதில் வார்த்தைகளே இல்லாமல் போன பின்,
எண்ணங்களின் சுமை இல்லாத போது உன்னை நீ உணர்வாய்.
தன்னை உணர்தல் ஆகும்.
ஓஷோ
தந்த்ரா,,,,
Comments
Post a Comment