Google

கடவுள் எதுவாக இல்லை என்பதை மட்டுமே மனிதனால் அறிய முடியும். - OSHO



"கடவுள் ". . . . .!

கடவுள்  எதுவாக இல்லை என்பதை மட்டுமே

மனிதனால் அறிய முடியும்.

கடவுள் யார் என்பதை அறிவது முடியாத காரியம்.

நீ கடவுளை அறிய முடியாது : ஆனால், கடவுள் ஆகலாம்.

நாம் சாதரணமாக அறியும் அறிதலிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.

கடவுள், எப்போதும், கடந்த காலத்தவரோ, எதிர் காலத்தவரோ அல்லர்.

கடவுள் என்பது, இப்போது!
       இங்கே :

எப்போதும் இங்கே! .

         --ஓஷோ.

Comments