Google

ஒரு சூபி ஞானியிடம் கேட்கப்பட்டது. நீங்கள் இறைவனை நேசிக்கிறீர்களா?



ஒரு சூபி ஞானியிடம் கேட்கப்பட்டது.
நீங்கள் இறைவனை நேசிக்கிறீர்களா?
அதற்கு அவர் கூறினார் “ஆம்”
.
நீங்கள் சாத்தானை வெறுக்கிறீர்களா?
சூபி ஞானி கூறினார்.
இல்லை, சதாவும் இறைவன் மீது நான் கொண்ட நேசத்தினால், இடையில் சாத்தானை வெறுப்பதற்கு எனக்கு நேரம் கிடைக்கவில்லை.
.
எப்போதும் அன்பு செலுத்த சொல்லி தருவதே சூபிசம். சதாவும் நீ இறைவனை நேசிப்பதில் உன் உள்ளத்தை ஆக்கிவிட்டால், யார் மீதும் வெறுப்பு கொள்ள உனக்கு நேராது.

Comments