"அனுபவம் ". . . . .! -OSHO
"அனுபவம் ". . . . .!
உங்கள் எண்ணங்கள் அனைத்தும்
இறந்தகாலதத்தின் அனுபவங்கள்.
அனைத்து அனுபவங்களும் மனதின் தந்திரங்கள்.
நீங்கள் அனுபவத்தை பின்பற்றினால் அதில் ஆன்மீகம் பொய்யானதாயிருக்கும்.
உங்களுடைய இருப்புணர்வு அனுவிப்பவராய் இருக்கிறது.
காத்திருங்கள், ஏதோவொன்றை எதிர்பார்த்தல்ல. . . .ஆனால்
காத்திருங்கள்.
---ஓஷோ.
Comments
Post a Comment