நினைப்பு ஒரு போலியான செயல்
❣❣❣உணர்வுதான் உண்மையான வாழ்க்கை....
நினைப்பு போலியானது. ஏனெனில் நினைப்பு என்பது அதைப் பற்றியது. அது உண்மையானதல்ல....
மதுவைப் பற்றிய நினைப்பு உனக்கு போதையை கொடுக்காது....
மதுதான் உனக்கு போதையை கொடுப்பது....
நீ மதுவைப் பற்றி நினைத்துக் கொண்டே இருக்கலாம், ஆனால் மது பற்றிய நினைப்பு மட்டுமே உனக்கு போதை தராது....
நீ அதை குடிக்க வேண்டும். குடிப்பது உணர்வின் மூலமே நிகழும்....
நினைப்பு ஒரு போலியான செயல்,
--ஓஷோ ❣❣❣❣
Comments
Post a Comment