Google

"கவனித்தல். . . . . " - OSHO

"கவனித்தல். . . .  . "



விதைகளை விதைப்பது எளிதான காரியம்.

மலரை மலரச் செய்வதோ
    உங்கள் கைக்கு அப்பாற்பட்டது.

எண்ணங்கள் உங்ளுக்கு வெகு அன்மையில் இருந்தால் உங்களால் கவனிக்கமுடியாது.

காமவேட்கை உங்களை காமுகராக்கி விடும்
   காரணம் அந்த எண்ணத்துக்கும் உங்களுக்கும் இடைவெளி இல்லாமல் போய் விடுவது தான்.

வெறுமனே கவனித்தலில் மனம்  ஓய்வடைகிறது.

சாட்சி பாவம் தான் தியானத்திற்கான விதை.

         ஆறு ஓடுகிறது கடலை நோக்கி--ஒரு வரை படமோ வழி காட்டியோ இல்லாமல்.

நதி கடலைச் சென்று சேரும் வரை

    கடலை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

Comments