நீங்கள் யார் என்பதை உண்மையாகத் தொிந்துகொள்ள -Osho
நீங்கள் யார் என்பதை உண்மையாகத் தொிந்துகொள்ள வேண்டுமானால் சிந்தனையை நிறுத்தி மனமற்றுப்போவது எவ்வாறு என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
அதற்குத்தான் தியானம்.
தியானம் என்பது மனம் கடந்து செல்வது.
மனதைக் கழற்றிவிட்டு மனமில்லா வெளியில் பிரவேசிப்பது.
மனமற்ற நிலையிலதான் இறுதியான உண்மை விளங்கும்.
மனமற்றுப்போய்விடும்போது சுயம் இருக்காது.
நீங்கள் பிரபஞ்சம் ஆகிவிடுவீர்கள் அகந்தைகளின் எல்லைகளை எல்லாம் கடந்து பாய்ந்து செல்வீர்கள்.
தூய வெட்ட வெளியாகிவிடுவீர்;கள்.
எதனாலும் தொடர்பு கொள்ள முடியாத நிலையை அடைந்துவிடுவீர்கள்..
ஓஷோ
🌷
Comments
Post a Comment